என்கிட்ட அவ்ளோ அடி வாங்கியும்.. மறுபடியும் 2024ஐ கொண்டாட ரெடி ஆகுற.. என்னை அசிங்கப்படுத்துறியா நீ!
சென்னை: புத்தாண்டு பிறக்க போவதை வைத்தும், இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதை வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு ஆண்டையும் மக்கள் புத்துணர்ச்சியோடு, கொண்டாட்டமாகத்தான் ஆரம்பிக்கின்றனர். ஆனால் அதே உற்சாகத்தோடு அந்த ஆண்டை முடிக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனாலும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நம் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை தரும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கின்றனர்.
இன்னும் ஒரு நாளில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இந்தாண்டு நம்மை எப்படியெல்லாம் பாடாய் படுத்தியது என்பதை வைத்தும், குறிப்பாக டிசம்பரில் மழை, புயல், வெள்ளம் என பட்ட பாடுகளையெல்லாம் வைத்தும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். 'இந்த வருசம் காலண்டரைத் தவிர வேற ஒண்ணையும் நீ கிழிக்கல'.. என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில புத்தாண்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications