நியூ இயர்க்கு என்ன பிளான்.. வேற என்ன ‘இளமை இதோ இதோ’ பாட்டைக் கேட்டுட்டுத் தூங்கறதுதான்!
சென்னை: புத்தாண்டுக்கு தீர்மானம் (அட அதாங்க நியூ இயர் ரிசல்யூஷன்) எடுப்பவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு பிறக்கிறது என்றாலே, போன வருடத்தில் செய்த பல தவறுகளைத் திருத்திக் கொண்டு, புதிதாக சில நல்ல விசயங்களைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என தீர்மானம் எடுப்பவர்கள் நம்மில் ஏராளம். ஆனால் அப்படி எடுத்த தீர்மானங்களை அவர்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால், அதுதான் இல்லை.

ஆரம்பத்தில் சின்சியர் சிகாமணியாக ஆரம்பிப்பவர்கள், நாட்கள் செல்லச் செல்ல கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அப்படி ஒரு ரிசல்யூசன் எடுத்ததையே மறந்து விடுவார்கள். பிறகென்ன திரும்பவும் அடுத்த புத்தாண்டு பிறக்கும்போதுதான், போன வருடம் எடுத்த ரிசல்யூசனே நினைவுக்கு வரும்.
இப்படி புத்தாண்டு என்றாலே, 'ரிசல்யூசன் முக்கியம் பிகிலு' என தீர்மானங்களைக் குவிப்பவர்களை வழக்கம் போல் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications