நம்மகிட்ட ரொம்பத்தான் எதிர்பார்க்குறாங்க.. எல்லோரையும் ரெண்டு ஊம குத்தா குத்தி அனுப்ப வேண்டியதுதான்!
சென்னை: புத்தாண்டு பிறந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு வயது கூடும் என்றாலும், இந்த 90ஸ் கிட்ஸ்கள் மட்டும் இன்னமும் அதே குழந்தை மனதுடன் உள்ளனர் என்பதை அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
என்னதான் காலத்திற்கு தக்கபடி வீட்டில் உள்ள பொருட்களை மாற்றினாலும், இப்போதும் எல்லா வீடுகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருப்பவை காலண்டர்கள் தான். அதிலும் புதிய காலண்டர் வாங்கி விட்டாலே, முதல் வேலையாக அதில் அந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் எத்தனை விடுமுறை நாட்கள் வருகிறது என்பதைத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் அவர்கள் கிட்ஸ்களாக இருந்த காலம் தொட்டு, இப்போது மனதளவில் கிட்ஸ்களாகவே இருக்கும் காலம் வரை இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றனர். அவர்களின் இந்த குழந்தை மனதை மீம்ஸ் போட்டு வெளிக்காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில புத்தாண்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications