எவன் புத்தி வந்திச்சோ தெரியல.. இப்டி ஆரம்பத்துலயே பீடை பிடிச்சு திரியுறான்!
சென்னை: ஜனவரி பிறந்து ஒரு வாரம் ஆகப் போகும் நிலையில், இன்னமும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையிலேயே தான் இருக்கிறார்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
மக்களுக்கு எப்போதுமே கொண்டாட்ட மனநிலையில் இருப்பது என்பது மிகவும் பிடித்தமான விசயம்தான். ஆனால், புத்தாண்டு பிறந்து ஐந்து நாட்கள் ஆகி விட்டபோதும், இன்னமும் புத்தாண்டு கொண்டாட்ட மீம்ஸ்களைப் பகிர்வதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். அதிலும் இன்னமும் புத்தாண்டு தீர்மானங்களை வைத்தெல்லாம் கலாய்ச்சிபை செய்வது வேற லெவலில் உள்ளது.
'போன வருசம் மாதிரி இந்த வருசத்தையும் வேஸ்ட் பண்ணப் போற.. அப்டித்தானே' என்பது மாதிரியான மனசாட்சி மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. அதோடு, புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை போன்றவற்றை வைத்தும் 2024ம் ஆண்டை வழக்கம் போல், திட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications