தான் வேஸ்ட் ஆக்கிய வருடங்களின் பட்டியலில்.. 2023ம் இணைய போவதை போதிதர்மன் உணர்கிறார்!
சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே, 2023ம் ஆண்டைக் கலாய்த்தும், 2024 வரவேற்றும் மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பண்டிகைகளுக்கு மட்டுமல்ல, புத்தாண்டு, ஆண்டு இறுதி, மழை, வெள்ளம், வெயில் என எல்லாவற்றிற்கும் மீம்ஸ்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டனர் மீமர்கள். அதிலும், இப்போதெல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இந்த மீம்ஸ் கொண்டாட்டங்களையும் ஆரம்பித்து விடுகின்றனர்.

இப்போதும் அப்படித்தான், ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ள நிலையில், இப்போதே மீம்ஸ் போட்டு 2023ம் ஆண்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர். நாட்கள் வேகமாக ஓடியது, வாரங்கள் வேகமாக ஓடியது, மாதமே வேகமாக ஓடியது என விதவிதமாகப் புலம்பியது போக, இப்போது இந்த ஆண்டே வேகமாக ஓடி முடியப் போகிறதாக மீம்ஸ் போட்டு பீல் பண்ணி வருகின்றனர்.
அதோடு இந்த ஆண்டு முக்கிய அரசு விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்ததாகவும், அடுத்தாண்டு அப்படி இல்லை என்பதை வைத்தும், நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications