நியூ இயர் வந்தா... கமல்தான் பைக்கை சர்வீஸ் பண்ணுவாரா.. இதோ எங்க தலைவரும் ரெடி!
புத்தாண்டு பிறப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: புத்தாண்டு பிறக்க இருப்பதை வைத்து வழக்கம் போல், கமல் பட மீம்ஸ் டெம்ப்ளேட்டை தூசி தட்டி எடுத்து வைத்து விட்டனர் நெட்டிசன்கள்.
கடந்த சில ஆண்டுகளாக மீம்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால், வாழ்த்தாக இருந்தாலும் சரி, அறிவுரையாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டுத்தான் சொல்கின்றனர் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக புத்தாண்டு என்றால், மறக்காமல் கமலின், 'ஹேப்பி நியூ இயர்..' பாடலை எடுத்து, 'இந்நேரம் கமல் அவரோட பைக்க தூசி தட்டி எடுத்து வச்சிருப்பாருல்ல'.. என்ற மீம்ஸை பகிர மறப்பதில்லை.

பழைய மீம்ஸ் தான் என்றாலும், அந்தப் பாடலைப் போலவே ஒவ்வொரு ஆண்டும், அந்த மீம்ஸைப் பார்க்கும்போதே நமக்குள்ளும் புத்தாண்டு புத்துணர்ச்சி தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

இந்த ஆண்டு இந்த மீம்ஸோட எக்ஸ்ட்ராவாக, கமல் மட்டும்தான் புல்லட்டைத் தூசி தட்டுவாரா என மீம்ஸ்களின் மன்னன் வடிவேலுவையும் சேர்த்து புல்லட் ஓட்ட வைத்திருக்கின்றனர் மீமர்கள். அந்த மீம்ஸ்களும் ரசிக்கும்படியே உள்ளன.

இதோ, அப்படியாக புத்தாண்டு பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications