வருசம் பிறக்குதுனு சந்தோசப்படுறதா.. இல்ல வயசு கூடிட்டே போகுதேன்னு வருத்தப்படுறதா?
சென்னை: மற்ற நாட்களிலேயே மீம்ஸ் மழை பொழிபவர்கள், புத்தாண்டு அதுவும் சும்மா இருப்பார்களா? சமூகவலைதளப் பக்கங்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் புத்தாண்டு மீம்ஸ்கள்தான் ஆக்கிரமித்துள்ளன.

'2022ம் திட்டியும், 2023ம் ஆண்டை நினைத்து பயத்தோடும்'.. என மீம்ஸ்களின் கான்செப்ட் என்னவோ ஒன்றுதான். ஆனால் அந்த புத்தாண்டு கான்செப்ட்டை வைத்து என்னமாய் யோசித்திருக்கிறார்கள் என ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறது ஒவ்வொரு மீம்ஸும்.

வழக்கம் போலவே, 'நியூ இயர் மட்டும்தான்.. ஹேப்பி எல்லாம் இல்லை' என்பது மாதிரியான பழைய மீம்ஸ்களையும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்துள்ளனர். கூடவே, புத்தாண்டு பிறந்தால் எல்லோரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையான, பழைய வருடத்தையே திரும்பவும் போடுவதையும் வைத்தும் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. சைடு கேப்பில் வயது கூடுகிறதே என வருத்தப்படவும் மக்கள் மறக்கவில்லை.

இதோ அப்படியாக புத்தாண்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ள சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications