வரேன்டா சின்னச்சாமி.. இனிமே என்ன நடந்தாலும் உன்னைத்தான் சொல்லுவாங்க.. ரெடி ஆகிக்கோ!
புத்தாண்டு பிறக்க இருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: புத்தாண்டு பிறக்கப் போவதை வைத்து வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, வழக்கம் போல் இந்த ஆண்டை வைத்தும், அடுத்த ஆண்டை நினைத்தும் கலாய்ச்சிபை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும், ஒவ்வொரு மாற்றமும் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் கட்டாயம் இருக்கும். இந்தப் புத்தாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல...

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவால் நொந்து, நூடுல்ஸ் ஆகிப் போன மக்கள், வரும் ஆண்டாவது அதில் இருந்து தெளிச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். வழக்கம் போல், தங்கள் புலம்பல்களையும், கூடவே தங்களது புத்தாண்டு எதிர்பார்ப்பையும் சேர்த்து வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications