கோமால இருந்தவங்க எல்லாம் குணமாகி.. Happy new year ஐ தூக்கிட்டு வர்றாங்க ரமேஷ்!
புத்தாண்டு வாழ்த்துகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புத்தாண்டு தினத்தில் வாழ்த்துக்களாக சமூகவலைதளங்களில் குவிந்து வரும் பார்வர்ட் மெசேஜ்களைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இவை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகையாக இருந்தாலும், மக்கள் ஒருநாள் முன்னதாகவே செல்போனில் வாழ்த்துக்களை சொல்லி விடுவார்கள். காரணம் அன்றைய தினம் மெசேஜுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. மற்ற நாட்களைப் போலவே பண்டிகை நாட்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடவே பெரும்பாலும் எல்லோருடைய போனிலும் வாட்சப் உள்ளிட்ட செயலிகள் இருப்பதால், வாழ்த்துவது ரொம்பவே எளிதாகி விட்டது.
இதனாலேயே தங்களது செல்போனில் இருக்கும் அனைவருக்கும் சிலர் வாழ்த்துகளை அனுப்பி தங்களது நல்ல உள்ளத்தை காட்டி வருகிறார்கள். மற்ற நாட்களில் நாம் நேரில் வந்தால் கண்டு கொள்ளாமல் செல்பவர்களிடம் இருந்துகூட, சமயங்களில் மறக்காமல் வாழ்த்துகள் வந்து விடும்.
சொல்லப் போனால் கொரோனாவால் உண்டானதல்ல இந்த புதிய இயல்புநிலை.. செல்போனால் உண்டானது. இப்படி வஞ்சமில்லாமல் வாழ்த்துபவர்களையும் வச்சி செய்து வருகிறார்கள் நம் மீமர்கள். இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள்...





-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications