வீட்டோட மாப்பிள்ளையா போனது தப்பா போச்சி.. ஆடி மாசம்னு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க!
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டது.. இனி ஒரு மாதத்திற்கு பிரித்து வைத்து விடுவார்களே என்ற கவலையில் புதுமணத் தம்பதிகள் இருக்க, 'ஏம்பா கல்யாணம் ஆகி சிலபல வருசங்கள் ஆனவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஆடி சம்பிரதாயம் எதுவும் இல்லையாப்பா' என மீம்ஸ் போட்டு ஆர்வமாக விசாரித்து வருகின்றனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்து விடுவார்கள் என்பது ஊரறிந்த விசயம்தான். ஆனால் ஆடி பிறப்பதற்குள் முகூர்த்தத்தை வைத்துவிட வேண்டும் என ஆனி மாதத்தில் கடைசி முகூர்த்தம் வரை திருமணத்தை நடத்தியவர்கள் நம்மூரில் ஏராளம். அதனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே ஆடி பிறந்துவிட்டது என புதுமணத் தம்பதிகளைப் பிரித்து வைத்துவிட்டனர்.

இது சம்பிரதாயம் என்பதால் மறுக்கவும் முடியாமல், தன் புது மனைவி/கணவரைப் பிரியவும் முடியாமல் பல புதுமணத் தம்பதிகள் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, வழக்கம் போல் 'இந்த மாதிரி சம்பிரதாயம் எல்லாம் கல்யாணம் ஆன முதல் வருசம் மட்டும் தானா? அடுத்தடுத்த வருசமெல்லாம் இந்த ஆஃபர் கிடையாதா?' என கடந்த ஆண்டுகளில் திருமணம் ஆனவர்கள் கூகுளில் சல்லடைப் போட்டு பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக இருவேறு கோணங்களில் ஆடி மாதத்தை மக்கள் வரவேற்று வருவதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications