டேய் யார்றா நீ.. ஹோட்டல்ல வந்து ஆடித்தள்ளுபடி போட்ருக்கீங்களானு கேட்குற?
சென்னை : ஆடி மாதம் என்பதால் பல வீடுகளில் இன்று கூழ் ஊற்றிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் ஆடி மாதத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆடி மாதம் வந்து விட்டாலே வீடுகள் மற்றும் கோவில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வு இருக்கும். இந்த கூழின் சுவைக்கு ஆசைப்பட்டே எப்போதுதான் ஆடி மாதம் பிறக்கும் எனக் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புதுமணத் தம்பதிகளோ ஆடி மாதத்தில் பிரித்து வைத்து விடுகிறார்களே என நினைத்து, எப்போதுதான் ஆடி மாதம் முடியுமோ எனக் காத்திருப்பார்கள்.

இப்படி ஆடி மாதம் என்றாலே கூழ், புதுமணத் தம்பதி, தள்ளுபடி என ஆயிரத்தெட்டு கண்டெண்ட்டுகள் இருக்க, இவை எல்லாவற்றையும் தாண்டி வித்தியாசமாகச் சிந்தித்து, ஆடி மாதத்தை வைத்து புதுப்புது மீம்ஸ்களாக சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதனால்தான், 'ஆடி மாசம் கேஸ் போடாதனு சொன்னா கேட்டியா.. இப்போ பாரு தள்ளுபடி ஆகிருச்சு', என்றும், 'யார்றா நீ ஹோட்டல்ல வந்து ஆடித்தள்ளுபடி கேக்குற' என்றும் விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications