கையில் காசில்லாத காரணத்தால்.. இந்த வருசம் ஆடியையே தள்ளுபடி பண்றோம்!
சென்னை: ஆடி மாதம் பிறந்து விட்டதே என புதுமணத் தம்பதிகள் பிரிவு கவலையில் இருக்க, 'ஆடித் தள்ளுபடினு நம்ம பாக்கெட்டை பதம் பார்ப்பார்களே' என பழைய தம்பதிகள் வேறு மாதிரி கவலையில் உள்ளனர் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏற்கனவே ஜூன் மாதம் பள்ளிக் கட்டணம், யூனிபார்ம் என எக்ஸ்ட்ரா செலவுகள் பாக்கெட்டைப் பதம் பார்த்துவிட, இந்த மாதமாவது கொஞ்சம் பட்ஜெட்டைப் பார்த்து போடலாம் என நினைத்திருந்தவர்களுக்கு, ஆடித் தள்ளுபடி என்ற வார்த்தை ஆடிப் போக வைத்திருக்கிற்அது. முன்பெல்லாம்கூட துணிகளுக்குத்தான் ஆடித் தள்ளுபடி தருவார்கள். எனவே வேண்டும் என்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம், வேண்டாம் என்பவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
இப்போது நிலைமையே தலைகீழ். கடைவீதியில் உள்ள எல்லா கடைகளிலுமே ஆடித் தள்ளுபடி என்ற அட்டை தொங்குகிறது. சில இடங்களில் உணவகங்களில்கூட ஆடி ஸ்பெஷலாக தள்ளுபடி தருகிறார்களாம். இப்படி எங்கு திரும்பினாலும் தள்ளுபடி, தள்ளுபடி என்ற விளம்பரங்களைப் பார்த்து, வெறுத்துப் போன நம் நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஆடித் தள்ளுபடி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications