பேஸ்புக்ல நா எவ்ளோ பெரிய கதாபாத்திரம் தெரியுமா..? என்னை போய் பாத்திரம் விளக்கச் சொல்றீங்களே!
சென்னை : ஆபிஸ் வேலை மற்றும் வீட்டு வேலை என இரண்டையும் கலந்து கட்டி மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஐடி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு என வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகின்றன. இதனால், வெள்ளிக்கிழமை மாலையே பலர் சொந்த ஊருக்கு மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்ப, மற்றவர்கள் அப்போதே வீக் எண்ட் மோடுக்கு மாறத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் வீக் எண்ட் என்பது கொண்டாட்டத்திற்கான நாட்கள் இல்லை.. வீட்டு வேலைகளைச் செய்வதற்கான இரண்டு நாட்கள் என ஆபிஸ் மற்றும் வீட்டுவேலை இரண்டையும் கலந்து கட்டி மீம்ஸ் போட்டு வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். 'பேருக்குத்தான் சனி, ஞாயிறு லீவு.. ஆனால் லேப்டாப்பை தூக்கிக் கொண்டே சுற்ற வேண்டியதாக இருக்கிறது' என ஒர்க் ப்ரம் ஹோம் செய்பவர்களும் தங்கள் பங்கிற்கு இந்த மீம்ஸ்களில் புலம்பியுள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications