நீங்க சொல்ற மாதிரி இருந்தா.. இந்நேரம் 27 தடவை நான் ராஜினாமா பண்ணி இருக்கணும்டா சிப்ஸு!
சென்னை : குழந்தைகள் எல்லாம் கோடை விடுமுறையில் வீட்டில் ஜாலியாக இருக்க, நாம் மட்டும் திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலைக்குச் செல்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். ஆனால் வேலைக்குச் செல்பவர்களுக்கோ வீட்டில் ஜாலியாக இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். இதுதான் மனித மனம். அதுவும் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் வீட்டில் ஜாலியாக இருந்து விட்டு மீண்டும் வேலைக்குச் செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். புலம்பித் தீர்த்து விடுவார்கள்.
"திங்கட்கிழமை காலைல யாரு ஜாலியா வேலைக்குப் போறாங்களோ.. அவங்கதான் உண்மையிலேயே நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறவர்கள்" என தத்துவங்களை பகிர்ந்து கொண்டே மறுபுறம், "வேலைக்குப் போறேன்.. வீட்டுக்கு வர்றேன்.. ஏதோ யோசிச்சிட்டே தூங்குறேன்.. விடிஞ்சுடுது.. ரிப்பீட்டு" என தங்களது இயந்திரத்தனமான வாழ்க்கையை நினைத்து புலம்பியும் தீர்த்துள்ளனர்.
வழக்கமாகவே திங்கட்கிழமை என்றால் இந்த மாதிரி புலம்பல் மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இப்போது குழந்தைகளும் விடுமுறையில் வீட்டில் இருக்க, நாம் மட்டும் திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கிறதே என மீம்ஸ் போட்டு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications