ரேஷன்கடை வேட்டியா.. டேய் முட்டாள் இது ஓணம் புடவைடா!
சென்னை : பல கல்லூரிகளில் ஓணம் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்பட்டதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கேரளப் பண்டிகை தான் என்றாலும், அன்று கட்டப்படும் ஸ்பெஷல் புடவைக்காகவே தமிழ்நாட்டிலும் ஓணம் கொண்டாடுபவர்கள் நிறைய பேர். அதிலும் பல கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் அத்தப்பூ கோலம் போட்டு, ஓணம் கொண்டாடப் படுவதால், ஓணம் பண்டிகைக்கு முதல்நாள் அல்லது அடுத்தநாள் நம்மூரிலும் ஓணம் சேலை கட்டிய பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமையில் ஓணம் பண்டிகை வந்து விட்டதால், இன்று பல இடங்களில் ஓணம் கொண்டாடப்பட்டது. எனவே, சமூகவலைதளப் பக்கங்களிலும் ஓணம் புடவை கட்டி நிறையபேர் தங்களது கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
பிறகென்ன வழக்கம் போல், நம் குறும்புக்கார நெட்டிசன்கள், ஓணம் புடவைக்காக ஓணம் கொண்டாடியவர்களைத் தங்கள் ஸ்டைலில் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஓணம் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications