சிம்பு நடிச்ச படம் வானம்.. விஷ் யூ ஹேப்பி ஓணம்னு வாழ்த்து சொல்ல வருவாங்க.. உஷாரா இருங்க தோழி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி கேரள ஸ்டைல் சேலை, வேட்டிகளில் வலம் வருபவர்களைக் கலாய்த்து, வாழ்த்துகளோடு மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஓணம் பண்டிகை கேரளாவைப் போல் தமிழகத்திலும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்லூரி மற்றும் அலுவலகங்களில் வெண்ணிற சேலை மற்றும் வேட்டி கட்டி, பூக்கோலம் போட்டு இளம் வயதினர் ஓணத்தை கொண்டாடி வரும் அதே வேளையில், வழக்கம் போல சமூகவலைதளங்களிலும் மீம்ஸ் போட்டு அதகளம் செய்து வருகின்றனர்.
'ஓணம் பண்டிகை வந்துட்டா போதுமே.. எல்லோரும் உடனே மலையாளி ஆகிடுவீங்களே..' என நகைச்சுவையான மீம்ஸ்கள் ரசிக்கும்படியாக உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஓணம் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications