டீ..காபி குடிக்கிறோமோ இல்லையோ... டிகாப்ரியோ காலத்தில் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை அல்லவா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிடைத்த கேப்பில் கெடா வெட்டுவது நம்மவர்களுக்கு சாக்லேட் சாப்பிடுவது போல. இதோ இப்போது ஆஸ்கர் விருது அகப்பட்டு விட்டது.. விடுவார்களா நமது "பலே வெள்ளயைத் தேவர்கள்".. பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

சிறந்த நடிகர் விருது பெற்ற ஆஸ்கர் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோதான் இந்த மீம்ஸ்களில் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார்.

விதம் விதமாக தினுசு தினுசாக டிகாப்ரியோவை வைத்தும், நமது நடிகர்களை வாரியும் கிண்டலடித்தும், பாராட்டியும் மீம்ஸ்கள் பாய்ந்தோடி வருகின்றன.

இந்த விஷயம் டிகாப்ரியோவுக்குத் தெரியுமா

இந்த விஷயம் டிகாப்ரியோவுக்குத் தெரியுமா

இது காட்டுப்பூச்சி என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் காணப்படும் கலாட்டாக்கள்.

சபாஷு.. விஜய் டிவின்னாலே இப்படித்தானே!!

சபாஷு.. விஜய் டிவின்னாலே இப்படித்தானே!!

டிகாப்ரியோ விஜய் டிவி விருதை வென்றிருந்தால் என்று கேட்டு எப்படிக் கலாய்த்துள்ளனர் பாருங்கள்!

நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டைட்டானிக் மட்டும்தானே

நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டைட்டானிக் மட்டும்தானே

உண்மையோ உண்மை.. இன்று வரை இதைத் தாண்டி நிறையப் பேருக்குத் தெரியாது என்பதை மறுக்க முடியாதுதான்.

சம்பத்தை விடுங்களேம்ப்பா!

சம்பத்தை விடுங்களேம்ப்பா!

மீம்ஸ் என்றால் சம்பத் இல்லாமலா என்று மாறி விட்டது நிலைமை... இதோ நாஞ்சில் சம்பத்தை வைத்து ஒரு ஓட்டு...! அம்மா ஆட்சியிலதான் லியோ தம்பிக்கு ஆஸ்கர் குடுக்கனும்னு இருந்தோம் என்று சொல்றாராம் சம்பத்து!

அடிச்சான் பாரு!

அடிச்சான் பாரு!

ஆஸ்கர் கிடைத்ததற்காக இப்படியும் ஆனந்தக் கூத்தாடினாலும் ஆடுவார் காப்ரியோ!

பாஸ் பாஸ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+