என்னாது.. வாணி ராணிக்கு ஒரு ஆஸ்கர் கூட கிடைக்கலையா.. சோஷியல் மீடியாவில் ஓரே ஷாக்!
வாணி ராணிக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கலையா என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: ஆஸ்கர் விருதுகளை வைத்து மீம்ஸ்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. வாணி ராணிக்கு ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்கலையா என்று கலாய்த்துள்ளனர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனை மட்டுமே சில காலத்திற்கு முன்பு வரை பலருக்குத் தெரிந்திருந்தது. ஆஸ்கர் விருதெல்லாம் கமல் ஹாசன் பேசினால்தான் தெரியும் என்ற அளவுக்கு பில்ட்டப்புகளும் ஒரு காலத்தில் வலம் வந்தன.
இப்பெல்லாம் தமிழ் மக்கள் ரொம்பவே விவரமாகி விட்டனர். கமல்ஹாசனே வெறுத்துப் போகும் அளவுக்கு ஆஸ்கர் விருது இப்போது அல்லோகல்லப்பட்டு விட்டது. இந்த நிலையில் இன்று நடந்த ஆஸ்கர் விருது விழாவை வைத்து சமூக வலைதளங்களில் கலக்கியுள்ளனர் மக்கள். அதிலிருந்து சில உங்களுக்காக.
|
வாணி ராணிக்கு இல்லையா!
வாணிராணிக்கு ஒரு ஆறுதல் பரிசாவது கிடைச்சதா? #ஆஸ்கர்
|
பச்சை நடிகர் ஓ.பி.எஸ்.
சிறந்த நடிகருக்கான #ஆஸ்கர் விருதை பச்சைநடிகர் #ஓபிஎஸ் அவர்களுக்கு வழங்குமாறு வலியுறுத்துகிறோம்.@ikamalhaasan @Suriya_offl
|
வர்றவன் போறவனெல்லாம்
வர்ரவன் போரவனெல்லாம் Donald Trumpஐ கலாய்க்கிரான்
|
அடடே!
நடந்து கொண்டிருக்கும் #ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தோழர் @I_Purusho
|
லாலாலாலா!
நமக்குத் தெரிஞ்ச லாலாலா இதுதான்!
|
எப்பப்பா வாங்கும் தமிழ் சினிமா!
தமிழ்ப்படம் எப்ப ஆஸ்கர் விருது
வாங்கும்னு கேட்டா .? அதுக்குள்ள நாடு அழிஞ்சிடும்னு சொல்லுது பக்கி
|
சின்னம்மாவுக்கு தரலையே!
6 ஆஸ்கர் விருதுகளை குவித்த லா லா லேண்ட்' #செய்தி #எங்கள்சின்னம்மா நடிப்புக்கு ஆஸ்கர் விருது வழங்காதது ஏமாற்றமே #சின்னம்மா #Oscars
|
சிறந்த கட்சிக்கான விருது!
2017 சிறந்த கட்சி பெயர் ஆஸ்கர் விருது " எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை "
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications