சொன்னா தாங்க மாட்டீங்கடா.. வரலாற்றை தோண்டாம போய் உங்க வேலைய பாருங்க!
சென்னை : பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், அதை வைத்து மாணவர்களிடம் கேட்கப்படும் மார்க் எவ்வளவு, அடுத்து என்ன படிக்கப் போற போன்ற கேள்விகளைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
ஏதாவது தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்றாலே, நம் மக்களுக்கு உடனே தங்களுக்குத் தெரிந்து அந்தத் தேர்வை எழுதியவர்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தானாக வந்து விடும். அதுவும் பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் என்றால் கேட்கவே வேண்டாம். 'நாங்களாம் அந்தக் காலத்துல..' என்பதில் ஆரம்பித்து, 'நீ எவ்ளோ மார்க்.. அடுத்து என்ன படிக்கப் போற' என்பது வரை, எதிர்ப்படும் மாணவர்களை எல்லாம் ஒரு வழி செய்து விடுவார்கள்.

தற்போதும் அப்படித்தான், தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இப்படி மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கேள்விகளால் பாடாய் படுத்துபவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
"என்கிட்ட மார்க் கேட்குறவன் ரத்தம் கக்கி சாவான்னு.. வாட்சப்ல ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்டி உன் புள்ள!" என்றும், "சொன்னா தாங்க மாட்டீங்கடா.. வரலாற்றை தோண்டாம போய் உங்க வேலைய பாருங்கடா!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications