எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னம் உதயசூரியன்: இந்த தொலைநோக்கு பார்வைதான் உங்களை எங்கேயோ கொண்டு போகபோகுது
சென்னை: தேர்தலையொட்டி சமூகவலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ்கள் பாமர மக்கள் தவிர அரசியல் கட்சியினரையும் கூட கவர்ந்து வருகிறது.
அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தலையொட்டி எந்த அளவுக்கு பிசியாக உள்ளார்களோ, பொதுமக்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுவதில் அந்த அளவுக்கு பிசியாக உள்ளனர்.
சில மீம்ஸ்களை பார்க்கையில் ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது.

இளங்கோவன்
41 தொகுதிகளுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இப்படி தான் ஆட்களை தேர்வு செய்தார் என்று மீம்ஸ் போட்டு தாக்கியுள்ளனர்.

ஜெயிப்போம் தலைவரே
40 தொகுதியிலாவது கண்டிப்பா ஜெயிப்போம் தலைவரே என்று காங்கிரஸ் திமுக தலைவர் கருணாநிதியிடம் கூற அவர், கடுப்பேத்தாத தோப்போம்னு தெரிஞ்சே 41 சீட்டு கொடுத்த ஒரே ஆளு நான் தான்டா என்பது போன்று மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

வம்புக்கு இழுக்கிறாயா?
பாமக வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மாநாட்டுக்கு தடை விதிக்க முயல்வதா? என்று கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் ஒரு மீம்ஸ் போட்டுள்ளனர்.

கம்பீரம்
பாமகவின் அசுர வளர்ச்சியை பார்த்து எதிர்கட்சிகள் அச்சம்- அன்புமணி ராமதாஸ். அண்ணே டக்குனு திரும்பாதீங்க... உங்க மூஞ்சிய பார்த்தா ஒரு கம்பீரமா இருக்கு.

வெற்றிச் சின்னம்
எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னம் என உதயசூரியன் வரையப்பட்டுள்ளதை பார்த்த ஒருவர், இந்த தொலை நோக்கு பார்வைதான் உங்களை எங்கேயோ கொண்டு போகபோகுது என ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications