For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சலம்.. இதெல்லாம் என்னன்னு தெரியுமா??

Google Oneindia Tamil News

சென்னை: எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. அப்படின்னு ஒரு "சொலவடை" (அட சினிமா வசனம், பாஸ்) இருக்கு தெரியுமா.. அதேமாதிரிதான் பேஸ்புக்கிலும். யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்துத் தள்ளுவதில் பேஸ்புக்கர்களுக்கு நிகர் அவர்களே.

தற்போது தேர்தல் காலம் என்பதால் ஒவ்வொரு பக்கத்திலும் கலாய்த்து காலி செய்து கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகளை.

இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்காலத்தில் மக்களுக்குப் பதில் சொல்லாமல் கூட இந்த அரசியல்வாதிகள் தப்பி விடலாம், ஆனால் பேஸ்புக் கலாய்ப்புகளுக்கு கண்டிப்பாக பயந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றுதான் தோன்றுகிறது.

வாங்க சில கலாய்ப்புகளை பார்த்துட்டு வரலாம்...

எந்தக் கட்சியா இருந்தாலும் சரி

எந்தக் கட்சியா இருந்தாலும் சரி

எந்தக் கட்சியாக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் மக்கள் தற்போது விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். நாக்கைப் பிடுங்குவது போல கேள்விகள் சீறிப் பாய்கின்றன.

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

இது அத்திக்கடவு - அவினாசி திட்டம் குறித்த செய்தியை வைத்து அடிக்கப்பட்டுள்ள கிண்டல்.

இவங்களா தூய அரசியல்வாதிகள்?

இவங்களா தூய அரசியல்வாதிகள்?

மது விலக்கை இவர்களா கொண்டு வரப் போகிறார்கள் என்று திமுக, அதிமுக இரண்டையும் விமர்சிக்கும் தகவல் அடங்கிய பதிவு இது.

இதெப்படி இருக்கு!

இதெப்படி இருக்கு!

இதுவும் அத்திக்கடவு- அவினாசி திட்டம் குறித்த கிண்டல்தான். டைமிங்கோடு.!

மண்ணைக் கூட தொட முடியாவதர்

மண்ணைக் கூட தொட முடியாவதர்

முதல்வர் ஜெயலலிதாவை வாரும் கிண்டல் பதிவு இது.

அடடா !

அடடா !

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் படம் பார்க்க காமெடியாகத்தான் இருக்கிறது.

பார்த்தது இல்லையே.. பாப்ப!

பார்த்தது இல்லையே.. பாப்ப!

சிங்கம் டயலாக்கை வைத்து ஒரு சிலிர்ப்பூட்டும் பதிவு. ரொம்பப் பாப்புலரான பதிவும் கூட.

பந்தாடிய அம்மா

பந்தாடிய அம்மா

திமுக பிரமுகர் தனசேகரன் போட்டுள்ள பதிவு இது. அமைச்சர்களைப் பந்தாடிய ஜெயலலிதாவை பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என்று கோருகிறார்.

கொஞ்சம் காமெடியும்!

கொஞ்சம் காமெடியும்!

சீரியஸ் பதிவுகளுக்கு மத்தியில் கொஞ்சம் சிரிப்பூட்டும் பதிவும் தேவைதானே.. இது அது!

இந்த லிஸ்ட் போதுமா!

இந்த லிஸ்ட் போதுமா!

ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்களின் பட்டியலைப் போட்டுள்ளனர் இதில்.

இது அல்டிமேட்!

இது அல்டிமேட்!

அவர்கள் கூறியுள்ளபடியே இதற்கு விளக்கம் தேவையில்லைதான்!

இவரும் அரசியல்வாதிதான்!

இவரும் அரசியல்வாதிதான்!

இவரும் அரசியல்வாதிதான். அரசியல் தலைவர்தான். இவர் மக்களுடன் இருக்கிறார். மக்களுக்காக தன்னால் முடிந்ததைச் செய்கிறார். இந்தப் பதிவும் நம்மைக் கவர்ந்தது.

இப்படிக் கோபம் வருது பாஸ்!

இப்படிக் கோபம் வருது பாஸ்!

ம்ம்...நாட்டு நடப்பையும், நடக்கும் நிகழ்வுகளையும் பார்த்தால் நம்மில் பலருக்கு இப்படித்தான் கோபம் வரும் பாஸ்!

English summary
Memes on political leaders are rocking in FB and Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X