'அம்மா'வுக்கு ஒரு பாரத ரத்னா பார்சல்: அசத்தல் மீம்ஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வந்தாலும் வருகிறது ஃபேஸ்புக்கில் அரசியல் மீம்ஸுகள் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அரசியல் சார்ந்த மீம்ஸ்கள் தூள் கிளப்புகின்றன.

திமுக
தேர்தலில் தேமுதிக தனியாக போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க போராடும் திமுகவை கிண்டல் செய்து மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

பாரத ரத்னா
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட அதிமுக எம்.பி.க்களுக்காக இந்த மீம்ஸ்.












Click it and Unblock the Notifications