வெற்றி கூட்டணினு சொல்லிருப்பாங்களே.? அடுத்து நம்ம ஆட்சிதான்னு கூட சொல்லிருப்பாங்களே.?
சென்னை: சட்டசபை தேர்தல் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் சீசன் கலைகட்டியுள்ளது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதில் பிசியாக உள்ளனர். மக்கள் அவர்களை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கிண்டல் செய்வதில் பிசியாக உள்ளனர்.
சும்மா சொல்லக் கூடாது பல அரசியல் மீம்ஸ்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களையே கோபம் கொள்ளாமல் குபீர் என சிரிக்க வைக்கும் வகையில் உள்ளன.

நோட்டோ
உங்களுக்கு வாக்களிக்க கூடாதுன்னு தானே நோட்டோவுக்கு போடப் போகிறோம். அதைப் போய் திருப்பி கேக்குறீங்களே என பாஜக தலைவர் ஹெச். ராஜாவை கேட்டுள்ளனர்.

பாஜக கூட்டணி
தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி வரும் நிலையில் இப்படி ஒரு மீம்ஸை போட்டுத் தாக்கியுள்ளனர். செம...

வாசன்
தொண்டன். அண்ணே இந்த ம ந கூ எப்படின்னே..?
வாசன். இவங்க அதிமுக திமுக மாதிரி இல்லடா ரொம்பவும் நல்லவங்க .!!
தொண்டன். எப்படின்னே சொல்லுறிங்க ?
வாசன். அடேய் கூட்டணினு சொன்னதுமே 26 தொகுதி குடுத்துடாங்கன்னா பாத்துக்குயேன்..!! என செல்லப்பா கலாய்த்துள்ளார்.

தமிழிசை
மக்கள் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும்..!! #கங்கை_அமரன்..!!
மாற்று சக்தியாக மாற தயாராகும் போது..!!

தாத்தா நான் பார்த்தேன்
இன்று மேலும் 3 வேட்பாளர்களை மாற்றினார் ஜெயலலிதா.!!
இதுவரை 18 அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்..!!!

நாட்டாமை
ஏன்டா இப்படி பண்றீங்க.. கெஞ்சி கூத்தாடி வாங்குன எம்.எல்.ஏ. சீட்டுடா. தேவை இல்லாம கட்அவுட் வச்சி எம்.எல்.ஏ. ஆசையில மண் அள்ளி போட்டுவிடாதீங்க டா.

வைகோ
அண்ணன் கலைஞர் தாயுள்ளத்தோடு என்னை மன்னிக்க வேண்டும் - வைகோ, அப்பட்டின்னா இந்த அண்ணனுக்கு என்ன கைமாறு செய்வ.. கூட்டணிக்கு வந்துடுறியா..?

கேப்டன்
கேப்டன். வெற்றி கூட்டணினு சொல்லிருப்பாங்களே.?
வாசன். ஆமா
கேப்டன். அடுத்து நம்ம ஆட்சிதான்னு கூட சொல்லிருப்பாங்களே.?
வாசன். ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?
கேட்பன். என் கிட்டவும் சொன்னாங்களே.?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications