கேப்டன்: கண்டிப்பா ஆட்சியை புடிக்கிறோம்னு சொன்னீங்களே- வைகோ: புஸ்கு, புஸ்கு, புஸ்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த மீம்ஸ்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் அசத்தி வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த மீம்ஸ் ஃபேஸ்புக், ட்விட்டரில் வலம் வருகிறது.

கேப்டன்

கேப்டன்

இத முன்னாடியே பண்ணிருக்கலாமே கேப்டன் !!!!

மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணி

நம்ம ‪#‎ஓட்ட‬ ஒரு வேல ‪#‎நாளைக்கு‬
என்னுவானுங்க போல...

புஸ்கு புஸ்கு

புஸ்கு புஸ்கு

புஸ்கு புஸ்கு

அழகிரி

அழகிரி

டிவியில் அதிமுக வெற்றிச் செய்தியை பார்த்துவிட்டு பலமாக சிரித்த அழகிரி : செய்தி

ராதிகா

ராதிகா

திருச்செந்தூர் தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் சரத்குமாரும், ராதிகாவும் பார்வையிட்ட போது

தோற்கடிச்சிட்டீங்களே

தோற்கடிச்சிட்டீங்களே

இந்த நடிகர் திலகத்தை தோற்கடிச்சுட்டீங்களே..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+