யார்றா அது திமுக, அதிமுக ஓட்ட மட்டும் எண்ணிக்கிட்டு, எங்க ஓட்ட எப்படா எண்ணுவீங்க: கேப்டன்
சென்னை: சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் ஃபேஸ்புக்கில் நெட்டிசன்கள் போடும் மீம்ஸகளை பார்த்தால் யாராலும் சிரிப்பை அடக்க முடியாது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் நெட்டிசன்கள் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள சில மீம்ஸ்களை பார்த்தால் மக்கள் நலக் கூட்டணியினரே குபீர்னு சிரித்து விடுவார்கள்.
யார்றா அது?
யார்றா அது திமுக, அதிமுக ஓட்ட மட்டும் எண்ணிக்கிட்டு, எங்க ஓட்ட எப்படா எண்ணுவீங்க?

விஜயகாந்த்
தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து வைகோவை விஜயகாந்த் விரட்டுவது போன்று மீம்ஸ்

துவைத்து காயப்போட்ட ஜெ.
மொபைல்போன், ஸ்கூட்டர் கிடைக்க போகுது டும் டும் டும்....

வைகோவின் வீடு
இந்த புகைப்படத்திற்கு விளக்கம் அளிக்காமலேயே உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications