ஒரு வாரம் மட்டும் லீவு கொடு தெய்வமே.. பொங்கலை முடிச்சுட்டு வந்து தீயா வேலை செய்யறேன்!
பொங்கலுக்கு வீட்டை சுத்தப்படுத்துவது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கலுக்கு வீட்டை சுத்தப்படுத்துவது பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பொங்கல் வருகிறதென்றாலே வீட்டிலுள்ள பழைய பொருட்களை ஒழித்து, பரணிலுள்ள பொருட்களையெல்லாம் தூசி தட்டி, வீட்டிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து விடுவார்கள் மக்கள். ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் பிளாட்வாசிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இதனால் கிடைக்கும் விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தப்படுத்தி விடுகின்றனர்.

விடுமுறை நாளில் வீட்டில் ஜாலியாக தூங்கி ஓய்வெடுக்கலாம் என நினைத்த பலரது கனவு, இந்தத் தூய்மை படுத்தும் திட்டங்களால் தவிடு பொடியாகி விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கங்களை சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து, தங்களைத் தாங்களே சாந்தப்படுத்தி வருகின்றனர்.

இதோ அப்படியாக சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications