காளையை அடக்குறவன் மனுசன்னா.. கட்டுன மனைவியை அடக்குறவனோ ’பெரிய’ மனுசன்!
பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டில் மாடுகளை காளையர்கள் அடக்குவதை வைத்து இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் சீறி வரும் காளைகளை அடக்குபவர்களுக்கு பரிசுகள் தரப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்து நாளை வரை நடைபெற உள்ளது.
போட்டி ஒருபுறம் சீரியஸாக நடந்து வரும் நிலையில் மற்றொருபுறம் ஜல்லிக்கட்டை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கணவன் -மனைவி சம்பந்தப்பட்டவையே.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications