மாட்டுப் பொங்கல்.. ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’.. இன்னுமா இந்த ஜோக்கை எல்லாம் தடை பண்ணல?

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு கரும்பு சாப்பிடுவது, மாட்டுப் பொங்கலுக்கு ஹேப்பி பர்த்டே டூ யூ- என வாழ்த்து சொல்வது என சமூகவலைதளப் பக்கங்களில் பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பொங்கல் வந்து விட்டாலே கரும்பு சாப்பிட்டு, சாப்பிட்டு வாயெல்லாம் வலிக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் கரும்பு மீதான காதல் மட்டும் குறையவே குறையாது. ரசித்து ருசித்து கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, இடையில் கனு, சிவப்புப் பகுதி போன்றவை வந்து இடையூறு செய்யும். அப்போதெல்லாம் குழந்தைகள் பெரியவர்களிடம் கொடுத்து, கடித்துத் தரச் சொல்வார்கள். இவையெல்லாம் கரும்பைவிட இனிமையான தருணங்கள்.

Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration

இது ஒருபுறம் என்றால், மாட்டுப் பொங்கலன்று ஹேப்பி பர்த்டே என நண்பர்கள் ஞாபகமாக வாழ்த்துச் சொல்வார்கள். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் பொங்கல் இப்படி பல நினைவுகளைக் கொண்டிருக்கும். இப்போது அந்த நினைவுகளையெல்லாம் மெல்ல அசைபோட்டு, மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...

Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration
Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration
Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration

Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration

Pongal memes: Funny memes collection on mattu Pongal celebration
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+