ஓடுங்க ஓடுங்க.. பொங்கலுக்கு வீட்டை சுத்தம் பண்ண விளக்குமாறு, ஒட்டடை கம்போட வர்றாங்க!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில், இப்போதே பொங்கல் கொண்டாட்டங்களை மீம்ஸ்களாக இணையத்தில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
பண்டிகைகள் வந்து விட்டாலே வீடுகளில் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விடும். வீட்டைச் சுத்தப் படுத்துவது, புதுத்துணி வாங்குவது என மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பே பிஸியாகி விடுவார்கள். அதிலும் பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டிற்கு வெள்ளையடிப்பது, பழைய பொருட்களை ஒழிப்பது, கரும்பு மற்றும் புதுத்துணி வாங்குவது என பொங்கல் கொண்டாட்டங்களே வேற லெவலில் இருக்கும்.

வீடுகளில் மட்டுமல்ல.. சமூகவலைதளப் பக்கங்களிலும் பொங்கல் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவதில் ஆரம்பித்து, பொங்கல் கொண்டாட்டங்கள், மாட்டுப் பொங்கல் என அனைத்தையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பொங்கல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..











-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications