பொங்கல் ஓவர்.. அடுத்து வரிசையா கல்யாண பத்திரிகை குவிய போகுது.. போ போய் மொய்க்கு காசு ரெடி பண்ணு!
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்களில் இருந்து வெளியில் வர மனது வராமல், காணும் பொங்கலான இன்றும் பொங்கல் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கலை மிகச் சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சமூகவலைதளங்களில் இன்னமும் பொங்கல் கொண்டாட்டங்களையும், கோலங்களையும் வைத்து மிகவும் சின்சியராக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
காரணம், பல வீடுகளில் பொங்கல் அன்று செய்த சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் இன்னும் தீர்ந்தபாடில்லை போலும். அதை வைத்துதான் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'பொங்கல் பண்டிகையே முடிந்து விடும் போல, ஆனால் இன்னும் வீட்டில் வைத்த பொங்கல் தீருவது மாதிரி இல்லையே' என காமெடி கலந்து மீம்ஸ்களாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications