எதிர்வீட்டுக்காரன் சரியான லூசு போல.. நான் ‘ஹேப்பி பொங்கல்’ சொன்னா.. அவன் ‘ஹேப்பி இட்லி’னு சொல்றான்!

பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டிக் கொண்டிருக்க, வழக்கம் போல் சமூகவலைதளங்களில் அதுபற்றிய மீம்ஸ்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

'தை பிறந்தால் வழி பிறக்கும்..' என்பது நம்பிக்கை. அதனாலேயே மற்ற பண்டிகைகளைவிட பொங்கல் எப்போதும் தனிப்பட்ட கொண்டாட்டமாக இருக்கும். எந்த ஊரில் வேலை நிமித்தம் இருந்தாலும், பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றுவிட வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். உறவுகளோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதே ஒரு தனி சுகம்தான். இப்படி பொங்கல் கொண்டாட்டங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒருபுறம் இப்படி பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் வழக்கம் போல் வாழ்த்துகளோடு கலாய்ச்சிபை மீம்ஸ்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பொங்கல் கொண்டாட்ட மீம்ஸ்களில் சில உங்களுக்காக...

Pongal memes: Funny memes collection on Pongal celebrations

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+