உடனே நீ ரேசன்கடைக்கு செல்.. அங்கு பொங்கல்பரிசு தரப்படுவதாக ஒரு உளவுசெய்தி வந்துள்ளது!
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தரப்படுவதை வைத்து சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை தரப்படுவதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், முன்கூட்டியே தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீசாகி விட்டன. முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால், ஒருபுறம் அங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க, அதற்கு இணையாக கூட்டம் அலைமோதும் மற்றொரு இடமாக ரேசன் கடைகள் உள்ளன.

காரணம், பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் அங்கு வழங்கப்படுவதுதான். வேலைநாள் என்பதால் பலர் விடுமுறை எடுத்து பொங்கல் பரிசை வாங்கியே தீருவது என வரிசை கட்டி ரேசன் கடைகளில் நிற்கிறார்கள்.

பிறகென்ன வாரிசு, துணிவு ரிலீஸ் மாதிரி, பொங்கல் பரிசையும் சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ரேசன் கடை பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்கள்கூட, பொங்கல் பரிசு ரூ. 1000 வாங்குவதற்காக, ரேசன்கார்டையே அபேஸ் செய்து, க்யூவில் நிற்பதாக கலாய்த்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பொங்கல் பரிசு மீம்ஸ்கள் சில உங்களுக்காக...






-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications