அடுத்த மாசம் ரேசன்கடைக்கு நான்தான் போவேன்.. ஏதாவது குழப்பம் பண்ணின.. நா மனுசனாவே இருக்க மாட்டேன்!
பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை:அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
அடுத்தாண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கம் போலவே இந்த அறிவிப்பையும் மீம்ஸுக்கான கண்டெண்ட் ஆக்கி விட்டார்கள் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக, '10 மணிக்கு ரேஷன் கடைக்கு வரவும்.. பொங்கல் பரிசு காத்திருக்கிறது..' என்ற முத்து பட டெம்ப்ளேட் மீம்ஸை இந்த ஆண்டும் அவர்கள் விடுவதாக இல்லை.
அதோடு, இத்தனை நாள் ரேஷன் கடைக்குப் போகச் சொன்னால் போகாதவர்கள்கூட, அடுத்தமாதம் நான் தான் ரேஷன்கடைக்குச் செல்வேன் அடம் பிடிப்பதாக கலாய்த்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் பொங்கல் பரிசு பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications