ஏம்மா ஜூலி பின்றியேம்மா.. வறுக்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடந்துகொள்ளும் விதம் மக்களிடையே உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடந்துகொள்ளும் விதம் மக்களிடையே உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஒவ்வொரிடமும் நடந்து கொள்ளும் விதம் அவரின் பெயரை மொத்தமாக டேமெஜ் செய்துவருகிறது. முன்னால் ஒரு பேச்சும் முதுகுக்குப் பின்னால் ஒரு பேச்சும் பேசி வருகிறார் ஜூலி.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் ஜூலி மீது கடும் கோபத்தில் உள்ளனர். வயிறு வலியால் துடித்த ஜூலியை சக பெண் போட்டியாளர்கள் நடிப்பு என்று கூற ஓவியா மட்டும் ஆறுதலாக இருந்தார்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்

கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஆனால் காயத்ரிக்கு ஜால்ரா போடும் ஜூலி, ஓவியா சென்ற பிறகு அவரையே கடுமையான வார்த்தைகளால் காயத்ரியிடம் பேசி வருகிறார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். ஜூலியை சரமாரியாக வசைபாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் குவியும் கருத்துகளில் சில..

ஒரே மாதிரிதான் இருக்கு.

சில நேரம் ஜூலியோட நரித்தனமான பார்வையும் சினேகனோட பார்வையும் ஒரே மாதிரிதான் இருக்கு. சினேகன் பலே கில்லாடி என்கிறது இந்த டிவீட்

எது_உண்மை_முகம்?!

அன்று #ஜூலி ஒரு சமூகப்போராளி எனக் கொண்டாடிய தமிழர்கள் இன்று வசைபாடுகிறார்கள். எது_உண்மை_முகம்?! எனக்கேட்கிறது இந்த டிவீட்

ஜூலி பின்றீயேம்மா

ஓவியாட்ட ஒரு மாதிரி பேசிட்டு ஓவியா போனதுக்கப்புறம் மத்தவங்கிட்ட ஓவியாவ பத்தி தப்பா பேசுறது.. எம்மா ஜூலி பின்றீயேம்மா.. என்கிறது இந்த டிவீட்

ஜூலி மாதிரிதான்

பசங்க எதிர்பாக்குறது #ஓவியா மாதிரி பொண்ண... ஆனா கிடைக்கிறது என்னமோ #ஜூலி மாதிரிதான் என்கிறது இந்த டிவீட்

ஜூலி பேசினத போட்டுக்காட்டுங்க

தலைவரே காயத்ரி சாக்லெட் பவுடர் மேட்டர போட்டு காட்டன மாதிரி ஜூலி-ஓவியா பேசனத்த அவங்களுக்கு போட்டு காட்டுங்க என்கிறது இந்த டிவீட்

பச்சோந்தி பெயர் மாற்றம்

இன்று முதல் #பச்சோந்தி பெயர் மாற்றப்பட்டுள்ளது புது பெயர் #ஜூலி என கூறுகிறது இந்த டிவீட்

Recommended Video

    'Protest girl' Valarmathi vs Bigg Boss Juliana-Oneindia Tamil

    அசிங்கப்பட்டது ஜூலிதான்

    ஓவியா அசிங்கப்படணுமா? அசிங்கப்பட்டது நீதான் #ஜூலி என்கிறது இந்த டிவீட்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+