வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. புரட்டாசி மாசத்துல நா ‘அந்த’ வார்த்தையகூட வாய்ல சொல்ல மாட்டேன்!
சென்னை : புரட்டாசி மாதம் பிறந்து விட்டதால், இந்த ஒரு மாதம் முழுவதும் எப்படி அசைவம் சாப்பிடாமல் இருக்கப் போகிறோம் என முதல்நாளான இன்றே மீம்ஸ் போட்டு புலம்பத் தொடங்கி விட்டனர் நம் அசைவ உணவுப் பிரியர்கள்.
அசைவ உணவுப் பிரியர்களுக்கு தமிழ் மாதங்களிலேயே பிடிக்காத மாதம் எதுவென்று கேட்டால் அது புரட்டாசிதான். காரணம் இந்த மாதம் முழுவதும் பல வீடுகளில் அசைவம் வீட்டிலும் சமைக்கக்கூடாது, கடையிலும் வாங்கிச் சாப்பிடக்கூடாது என கறாராகக் கூறி விடுவார்கள். ஆறு நாட்கள் காத்திருந்து 7ம் நாளான ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிட முடியாமல் அமாவாசை குறுக்கே வந்தாலே கொந்தளித்துப் போவார்கள் நம் அசைவப் பிரியர்கள்.
அப்படி இருக்க ஒரு மாதம் முழுவதும் சாப்பிடாமல் இருக்கச் சொன்னால் எப்படி இருப்பார்கள். அதனால்தான் புரட்டாசி மாதம் பிறந்த முதல்நாளான இன்றே தங்களது புலம்பல்களை ஆரம்பித்து விட்டனர். இன்னும் ஒரு மாதத்திற்கு காய்கறியில் வரும் கறியைக்கூட சொல்ல மாட்டோம் என வீட்டிற்குப் பயந்த பிள்ளைகளாக தங்களைக் காட்டிக் கொண்டு, மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications