குழம்பு கலக்கி.. பரோட்டா சுக்கா.. மட்டன் பிரியாணி.. டேய் புரட்டாசி எப்போடா முடியும்?
சென்னை : புரட்டாசி மாதம் பிறந்து மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை.. அதற்குள் எப்போதுதான் இந்த மாதம் முடியும் என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் அசைவ உணவுப் பிரியர்கள்.
அசைவம் சாப்பிடுவதற்காக எப்போது ஞாயிறு வரும் என வாரத்தில் ஆறு நாட்கள் காத்திருப்பதே நம் அசைவ உணவுப் பிரியர்களுக்கு பெரிய சவால்தான். அதனால்தான் பல வீடுகளில் இடையில் புதன்கிழமையிலும், இடையிடையே ஹோட்டல்களிலும் அசைவ உணவை ஒரு கை பார்த்து விடுவார்கள். இப்படி ஆறுநாட்களுக்கே ரூம் போட்டு புலம்புபவர்கள் புரட்டாசி ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட முடியாதென்றால் சும்மா இருப்பார்களா?
அதனால்தான் புரட்டாசி பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், இப்போதே இந்த மாதம் எப்போது முடியும் என எண்ணி மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் புலம்ப ஆரம்பித்து விட்டனர். புரட்டாசி எப்போது முடியும் என ஒருபுறம் அசைவ உணவுப் பிரியர்கள், காலெண்டரில் பார்த்துக் கொண்டிருக்க, இந்த மாதத்தில் காய்கறிக் கடைக்காரர்கள் அதிக லாபம் பார்ப்பதாகவும் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications