புரட்டாசிய புயல் வேகத்துல கடக்கணும்.. இடைல பாய் வீட்டுகல்யாணம் எதுவும் வந்துடகூடாது!
சென்னை: 'எப்படியோ புரட்டாசி மாதத்தில் இரண்டு நாட்களைக் கடந்து விட்டோம்.. மீதியிருக்கும் நாட்களையும் புயல் வேகத்தில் கடக்க வேண்டும்.. இடையில் எந்த பாய் வீட்டு கல்யாணமும் வந்து விடக்கூடாது' என வித்தியாசமாக மீம்ஸ் போட்டு வேண்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ரமணா விஜயகாந்த் டயலாக் மாதிரி, நாடி நரம்பில் எல்லாம் கறி, மீன் சுவை ஊறிய அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதம் என்றால் அது புரட்டாசி தான். ஒரு வாரமே அசைவம் சாப்பிடாமல் ஆறு நாட்களைக் கடக்க முடியாமல், இடையில் புதன்கிழமையும் கறி எடுத்து சாப்பிடுபவர்கள் நம்மவர்கள். அவர்களைப் போய் ஒரு மாதம் கறிக்கடை பக்கமே தலை வைத்துக்கூட படுக்கக்கூடாது என்றால் என்ன செய்வார்கள்.

என்னதான் மனக்கட்டுப்பாடுடன் இருந்தாலும், அசைவக் கடைகளைக் கடக்கும் போது, 'அது வேற டிபார்ட்மெண்ட் பாஸ்...' என நாக்கில் எச்சில் ஊறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சரி, சாப்பிடத்தான் முடியாது.. மீம்ஸ் போட்டாவது கொஞ்சம் புலம்பிக் கொள்ளலாம் என நெட்டிசன்கள் நினைத்து விட்டார்கள் போலும். அதனால்தான் புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..








-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications