புரட்டாசி வந்தா நான் ஏன்டா வருத்தப்படணும்.. நான் எப்பவுமே வெஜிடேரியன்தான்டா!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு சாப்பிட்டேயாக வேண்டும் என எழுதப்படாத சட்டம் வைத்துள்ள நம் அசைவ உணவுப் பிரியர்கள், எப்போது புரட்டாசி மாதம் முடியும் என இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
புரட்டாசி மாதத்தைக் கடப்பதுதான் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அதிலும் புரட்டாசி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், அசைவ உணவை நினைத்துக்கூட பார்க்காமல் தவிர்ப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதனால்தான், புரட்டாசி மாதம் பிறந்து, வந்துள்ள முதல் ஞாயிறான இன்று மீம்ஸ் போட்டு புலம்போ புலம்பென்று புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

அசைவ உணவு சாப்பிட முடியாதவர்கள் ஒருபுறம் புலம்பி வருகிறார்கள் என்றால், 'எங்களுக்கு இது புரட்டாசி மாதமில்லை.. செப்டம்பர்தான்' எனக் கூறிக் கொண்டு வழக்கம்போல் அசைவம் சாப்பிடும் மக்கள், 'ஆடி மாதம் ஆடைகளுக்கு தள்ளுபடி தருவது மாதிரி.. புரட்டாசி மாதம் சிக்கன், மட்டனுக்கெல்லாம் தள்ளுபடி தர மாட்டார்களா?' என மீம்ஸ்கள் வாயிலாகக் கேட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications