எங்க பேஸ்கட்டைப் பார்த்தாலே தெரிய வேணாமா? இன்னும் பச்சப்புள்ளையாவே இருக்கீங்களே!
சென்னை: புரட்டாசி மாதம் என்றாலே கதறிக் கதறி அழும் நம் அசைவ உணவுப் பிரியர்கள், ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக சும்மா இருப்பார்களா? அசைவம் சாப்பிட முடியாத தங்களது ஏக்கத்தை எல்லாம் மீம்ஸ்களாகக் கொட்டி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் அசைவ உணவுப் பிரியர்களுக்கு, தட்டில் சிக்கன், மட்டன், மீன் என ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருந்தாக வேண்டும். அப்படி சாப்பிட முடியாமல் போனால், அந்த ஞாயிறை அவர்கள் மீம்ஸ் போட்டே திட்டித் தீர்த்து விடுவார்கள். இப்படியிருக்க, புரட்டாசி மாதத்தைக் காரணம் காட்டி ஒரு மாதம் அசைவம் சாப்பிடக் கூடாது என தடை விதித்தால் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்?
தங்களது மனக் குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் அவர்கள், கூடவே தங்களால் நஷ்டப்பட்டு போகும் கறிக்கடைக்காரர்களின் கவலையையும் மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட புரட்டாசி முதல் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications