மனைவிக்குத் தெரியாமல்.. கணவன் ஹோட்டலில் நான்வெஜ் சாப்பிடும் மாதத்திற்கு ‘புரட்டாசி’ என்று பெயர்!
சென்னை: 'கடவுள் பாதி.. மிருகம் பாதி' என்பது போல், சன்டே மீம்ஸ் பாதி, புரட்டாசி மீம்ஸ் மீதி என கலந்து கட்டி அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறு என்றாலே வழக்கமாக வீட்டு அடுப்படிகளைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களும் அசைவ உணவு மீம்ஸ்களால் கமகமத்துக் கிடக்கும். புரட்டாசி மாதம் என்பதால், பல வீடுகளில் அசைவத்திற்கு தடா போட்டுவிட, 'உன்ன மறக்க முடியல.. உயிர வெறுக்க முடியல..' என மறக்காமல் நாக்குக்கு கிடைக்காத ருசி, கண்களுக்காவது கிடைக்கட்டுமே என ஞாயிற்றுக்கிழமைகளில் மறக்காமல் அசைவ உணவு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்தவாரம் வெறும் சாப்பாடு மீம்ஸ்களோடு நிறுத்திக் கொள்ளாமல், ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து வைத்து கலாய்த்து வருகின்றனர் மீம்ஸ்களில். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications