கோழி செத்து பார்த்திருப்ப.. ஆடு செத்து பார்த்திருப்ப.. புரட்டாசில நாக்கு செத்து பார்த்திருக்கியா?
சென்னை: இந்த வாரத்துடன் புரட்டாசி மாதம் முடியப் போகிறது, அடுத்த வாரம் ஞாயிறு கறி விருந்து கன்பார்ம் என்பதை இப்போதே மீம்ஸ் போட்டு கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
புரட்டாசி மாதத்தால் பல வீடுகளில் ஒரு மாதம் அசைவத்திற்கு விடப்பட்டிருந்த விடுமுறை இந்த வாரத்துடன் முடியப் போகிறது. புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறக்கப் போகிறது என்பதால், எப்படியும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் வீட்டில் கறி எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
எப்போதுதான் இந்த புரட்டாசி மாதம் முடியும் என விரல் விட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், தற்போது, 'இந்த ஒரு ஞாயிறைக் கடந்து விட்டால், அடுத்த வாரம் கறி விருந்துதான்' மீம்ஸ் போட்டு சொல்லி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications