வேலையே இல்ல.. ஆனாலும் சன்டே ஆபிஸ் வரச் சொல்றாங்க.. இது தீபாவளி வருவதற்கான அறிகுறி!
சென்னை: ஞாயிறு என்றாலே அசைவத்திற்கு ஒதுக்கப்பட்ட நாள் எனக் கொண்டாடும் நம் நெட்டிசன்கள், புரட்டாசி ஞாயிறு என்பதால் வாய்க்கு எட்டாதது கண்களுக்காவது எட்டட்டுமே என அசைவ உணவுகளைப் பற்றிய மீம்ஸ்களைச் சுடச்சுட பகிர்ந்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் ஒரு வழியாக பாதி முடிந்து விட்டது. புலம்பிக் கொண்டே நம் மக்கள் நாட்களை ஓட்டி விட்டனர். இன்னும் இரண்டு வாரங்களில் புரட்டாசி முடிந்தால், எப்படியெல்லாம் அசைவம் சாப்பிட வேண்டும் என இப்போதே திட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.
இப்படி ஒரு குரூப் என்றால், மற்றொரு குரூப்போ, 'உங்களுக்குத்தான் இது புரட்டாசி. எங்களுக்கெல்லாம் இது அக்டோபர் மாசம்தான்' என மாதத்தின் முதல்நாளே, கடந்த மாதம் பேசிய டயலாக்கை சற்று டிங்கரிங் செய்து பேச ஆரம்பித்து விட்டனர்.
இப்படியாக வழக்கம் போல இந்த ஞாயிறும் சமூகவலைதளப் பக்கங்களில் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களை பகிர நம் நெட்டிசன்கள் மறக்கவில்லை. இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உக்களுக்காக...













-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications