பழைய மொந்தையில் புதிய கள்.. ரயில்வே பட்ஜெட் குறித்து பறக்கும் மீம்ஸ்கள்!
சென்னை: ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்பது முன்கூட்டியே தெரிந்ததால், அவ்வளவாக பரபரப்பாக இல்லை.
ஆனபோதும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்களில் ரியாக்ஷன் உடனுக்குடன் வரத்தான் செய்தது. இதோ அதில் சில...
Posted by Anbumani Ramadoss onThursday, February 25, 2016 |
நன்றி... நன்றி... நன்றி...
தர்மபுரி மக்களுக்காகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றியாம். யாருடைய போராட்டம் பாஸ்...?
|
புறக்கணிப்பு...
ரயில் பட்ஜெட்டில் கடலோரத் தமிழகம் முழுமைாயாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் போராட வேண்டும். இதற்கு முன்பும் அப்படிச் செய்தார்கள் எனத் தெரிவித்துள்ளார் இவர்.
|
பழைய பாட்டில்...
தற்போது ஓடி வரும் ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரயிலையேக் காப்பி அடித்தே அந்தோத்யா எக்ஸ்பிரஸ் ரயிலை உருவாக்கியுள்ளனர். புதிய பாட்டிலில் பழையை மது என ரயில்வே பட்ஜெட்டை விமர்சிக்கிறார் இவர்.
|
இப்டி சொல்லிட்டீங்களே ஆபிசர்...
ரயில் கழிவறைகளை சுத்தம் செய்ய SMS அனுப்பலாம் என்ற அறிவிப்புக்கு இவரது கமெண்ட் இது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications