தொண்டைல கிச் கிச்.. மூக்குல அடைப்பு.. ம்ஹூக்கும் இருக்குற பிரச்சினைல நீ வேறயா!
சென்னை : மழைக்காலம் வந்து விட்டாலே இலவச இணைப்பாக வந்து ஒட்டிக் கொள்ளும், சளி, இருமல் பிரச்சினைகளைப் பற்றி மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழையில் நனைய வேண்டும் என்றில்லை.. மழைக்காலம் என்றாலே அழையா விருந்தாளியாக எப்போது சளி பிடிக்கலாம், இருமல் வந்து தொண்டையில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கும். போதாக்குறைக்கு இந்த மழைக் காலத்தில் தான் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா என எங்கு சென்றாலும், ஐஸ்கிரீமை மறக்காமல் சாப்பாட்டுடன் சாப்பிட வைத்து விடுவார்கள்.

பிறகென்ன கேட்கவா வேண்டும். தொண்டையில் கிச் கிச்.. மூக்கில் சளி அடைப்பு.. என ஒரு வாரத்திற்கு பாடாய் படுத்தி எடுத்து விடும். இப்படி இந்த மழைக்காலத்தில் சளியால் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் தங்களது புலம்பல்களையெல்லாம் மீம்ஸ்களாகக் கொட்டிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் மறக்காமல் மழையையும் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications