அந்தக் காலத்துல மழைனா கூரை வீடுதான் ஒழுகும்.. இப்போ வீடே முழுசா மூழ்குது!
சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
டிசம்பர் மாத மழை என்றால் சென்னை உட்பட சில வடமாவட்டங்கள்தான் வருடா வருடம் பயப்படுவார்கள். இப்படியெல்லாம்கூட மழை பெய்யுமா? என சென்னை வெள்ளத்தை தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் பார்த்துத்தான் தெரிந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த முறை சென்னைக்கு ஈடாக, தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரம்பத்தில், 'அட நம்மூரிலும் சாலைகளில் இப்படி தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறதே' என விளையாட்டுத்தனமாக நினைத்தவர்கள், இப்போது தொடர்ந்து கொட்டி வரும் மழை மற்றும் மழை பற்றிய அறிவிப்புகளால் கொஞ்சம் உஷார் நிலைக்கு சென்று வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த மழையால் மீண்டும் மழை மற்றும் வெள்ளம் பற்றிய மீம்ஸ்களை தூசி தட்டி எடுத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். மீண்டும் சென்னை மழையை வைத்தும், தென்மாவட்ட மழையை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications