சென்னைதான் வெள்ளக்காடா இருக்குனு நெல்லைக்கு வந்தேன்.. இங்க அதுக்கும் மேல இருக்கே!
சென்னை: மீம்ஸ்கள் என்பது ரசிப்பதற்கும், சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கு மட்டுமல்ல, வன்மத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கும் அது ஒரு கருவிதான் என நிரூபித்து வருகின்றனர் இணையத்தில்.
மருத்துவ முத்தம், ஸ்ட்ராடஜி என பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வார்த்தை பிரபலம் ஆகி விடும். அந்த வகையில் இந்த சீசனில் வன்மம் என்ற வார்த்தைதான் அதிகம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்குத்தான் வன்மம் என்றால், வெளியே நம் மக்கள் மத்தியில் அதைவிட அதிகமாக இருக்கிறது போலும். இது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்கு தெரிகிறது.

சென்னை வெள்ளக்காடாக தத்தளித்தபோது, நமக்காக பரிதாபப்பட்டு பல நல்ல உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டினாலும், 'ஏரிக்குள்ள வீடு கட்டினா இப்டித்தான்' என மொத்தமாக தலைநகரையே கண்டபடி விமர்சித்தார்கள் சில வன்மம் பிடித்த உள்ளங்கள். தற்போது அவர்களுக்குப் பதிலடி தரும் விதமாக, தென் மாவட்டங்கள் மழை நீரால் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, மேற்கூறியவர்களைவிட வன்மம் பிடித்தவர்கள், மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications