ஏப்ரல், மே-லகூட இவ்ளோ உக்கிரமா இல்லையேடா.. இப்போ ஏன்டா எங்கள இப்டி வாட்டி வதைக்குற!
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், சில மாவட்டங்கள் மழையால் குளிர்ந்திருப்பதைப் போல், சமூகவலைதளப் பக்கங்களிலும் வெயிலும், மழையும் கலந்த மீம்ஸ்களாகக் காணக்கிடைக்கின்றன.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, பல மாவட்டங்களில் இன்று வெயில் சதமடித்தது என்ற செய்தியும் கண்ணில் படுகிறது. வெயில் அடிக்கும் என நம்பி துவைத்த துணியைக் காயப்போட்டால், திடீரென மழை கொட்டித் தீர்க்கிறது.
இன்று வானத்தைப் பார்த்தால் மேகமூட்டமாக இருக்கிறது, நிச்சயம் மழை வரும் என எதிர்பார்த்து, ரெயின்கோட் எல்லாம் எடுத்துச் செல்லும் நாட்களில், வெயில் வாட்டி வதைக்கிறது. இப்படி வானிலை மாற்றி, மாற்றி நிலவி வருவதை வைத்து, சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களை மாற்றி, மாற்றி பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மழை மற்றும் வெயில் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications