ஆரம்பிச்சுட்டாரு வேட்ட.. வச்சுக்காதிங்க சேட்ட.. ஆளபோறார் நாட்ட.. அசத்தும் நெட்டிசன்ஸ்! #பேட்ட
ரஜினியின் புதிய படமான பேட்ட பெயர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: ரஜினியின் புதிய படமான பேட்ட பெயர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது ரஜினியின் 165வது படம். இந்த படத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் படத்தின் பெயரையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வைத்து கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் சில
|
அடுத்து கோட்டை
இப்போ பேட்ட..
அடுத்து கோட்டை
|
மாஸ் லுக்குயா
அரசியலுக்கு வராம சினிமாவுலயே தொடரந்தா செம்மயா இருக்கும் #பேட்ட வாட்டே மாஸ் லுக்குயா
|
வேற லெவல்..
வேற லெவல் தலைவா!!!!
|
உள்ள வந்தா வேட்ட
இது எங்க கோட்ட
உள்ள வந்தா வேட்ட ...
|
நமக்கு கிடைக்கும் கோட்ட
பேட்ட
அவர்தான் காப்பாற்றுவார் இந்த
நாட்ட
அவருக்கு போடுங்கள் உங்கள்
ஓட்ட ....
நிச்சயம் நமக்கு கிடைக்கும் சென்ஜார்ஜ்
கோட்ட.....
|
தலைவரின் கோட்டையாக
பேட்ட இனிமேல்
தான் ஆக போகுது
தமிழ் நாடே
தலைவரின்
கோட்டையாக
|
வச்சுக்காதீங்க சேட்ட
இது தலைவருடைய கோட்ட..*
தலைவர் ஆரம்பிச்சிட்டாரு வேட்ட..**
தலைவருடைய படம் பேட்ட...*
மாத்திக்குங்க உங்க ரூட்ட..*
வச்சுக்காதிங்க சேட்ட..*
ஆளபோறார் தமிழ் நாட்ட...*












Click it and Unblock the Notifications