யாரு வந்து அண்ணானு ராக்கி கட்டுவாங்களோனு நினைக்கும்போதே பக் பக்னு இருக்கே!
சென்னை : ரக்ஷாபந்தனை ஒட்டி ஒருபுறம் சகோதர, சகோதரிகள் பாசமழை பொழிந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் கலாய்ச்சிபை செய்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணன் - தங்கை, அக்கா-தம்பி, அண்ணன் -தம்பி, அக்கா-தங்கை என வீட்டில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் சமயத்தில், எப்போதுமே பெற்றோர் கையில் சொம்புடன் நாட்டாமையாகத்தான் வலம் வர வேண்டும். ஏனென்றால் நொடிக்கொரு பஞ்சாயத்தைக் கூட்டி விடுவார்கள் அவர்கள். இதற்கெல்லாம் வயது வரம்பே கிடையாது. சிறிய குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் அளவிற்கு வளர்ந்தாலும் இந்த பஞ்சாயத்து தீராது.

ஆனால் வருடத்தின் மற்ற நாட்களெல்லாம் அடித்துக் கொள்பவர்கள், ரக்ஷாபந்தன் வந்தால் மட்டும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் எல்லாம் பாசமலர்களாகி விடுவார்கள். தங்களால் முடிந்தளவிற்கு ராக்கியை வாங்கி, அல்லது தயாரித்து என ஜமாய்த்து விடுவார்கள். இப்படிப்பட்ட பாசக்காரர்களைத் தான் தற்போது மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications