தீபாவளிக்கு 2 நெய் முறுக்கு கூட கேட்டதுக்கு குடுக்கல.. இப்போ பிரியாணி கேட்குற நீ!
சென்னை : ரம்ஜான் பண்டிகை நாளைதான் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ள நிலையில், இன்றே பிரியாணி மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது இடத்தை பொறுத்து மாறுபாடும். வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடப்படுவது தான் இதற்கு காரணம். எனவே, தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவித்துள்ளது. ஆனால், அரசு தலைமை காஜி, 'இன்று ரம்ஜான் இல்லை. நாளை (ஏப்ரல் 11) தான் ரம்ஜான் பண்டிகை' எனத் தெரிவித்துள்ளார்.
இப்படி, ரம்ஜான் பண்டிகை இன்றா அல்லது நாளையா என இருவேறான செய்திகள் உலா வரும் நிலையில், எதற்கும் இருக்கட்டும் என இன்றே தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளைக் கூறி, பிரியாணி கேட்டு மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications